Sunday 16 June 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

நிந்தைசெய்திட தவறிய காலங்கள்
Bildergebnis für மனிதன்நிலைபெறா கற்பனைகள்
கைபிடிப்பின் அர்ந்தங்கள்
புரியா இடைவெளி  எல்லாம்
தெரியும் என்ற திமிர் சொன்னாலும்
ஏற்றிடா அறிவு யாரோ ஒருவர்
தரும் எமாற்றம் காணுவரை!!!
உறவிற்கு அர்தங்கள் புரிவதில்லை!!!

No comments: