என் கண்மணி
தூங்கிட அவள் தந்த மடி
வெற்றி அவள் உச்சம்
வெற்றி அவள் உச்சம்
நான் வென்றிட்ட
நம்பிக்கை அவள் இதயம்
புன்னகை அவள் மலர்முகம்
புன்னகை அவள் மலர்முகம்
என் கண்ணீர் துளிகளிகளுக்குள்
அவள் சந்தேசநிமிடம்
இளமைக்கு அவள் தாய்மை
இளமைக்கு அவள் தாய்மை
என்னை வெறுப்பவர்
நிலைத்தடம் அவள் பதிப்பகம்
அன்பின் ஆழம் அவள்
நான்வென்றிடா இதயத்தின்
அன்பின் ஆழம் அவள்
நான்வென்றிடா இதயத்தின்
துடிப்பின் மூசசும் அவள் !!!!!

No comments:
Post a Comment