Wednesday, 30 March 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,


என் புன்னகைகளை
அள்ளிகொண்டவன்
நீ!
உன்னைக்கண்கள் 
காட்டிகெ்கொள்ளும்
 நிமிடத்தில் என் 
 இதழ்கள் சிவக்கின்றன!!

No comments: