இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Wednesday, 30 March 2016
குட்டிக்குட்டிச் சாரல்......,
பிரிவுகளில் நான்
தோற்று கொண்டே இருந்ததை
உன்னைக்கண்ட நிமிடதில்
அள்ளி தெளித்த
கண்ணீர் மழை சொன்னது
உலகத்தில் பிரிக்கமுடியாத உறவு
நாம் தானென்று
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment