Wednesday, 30 March 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன்னில் நின்று 
என்னை பிரிந்திட
இயலாது 
எனஅறிந்தால் தான்
 இறை !
உன்னை எனக்குள்
பதியம்போட்டுவிட்டான்!!

No comments: