Wednesday, 30 March 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

என் உயிர் சத்தத்தில்
உன் மூச்சின் சத்தம் 
கலந்திட்ட வேளை
 ஒரு சுரமில்ல இசை
உருவானதே அவ்வளவு 
இனிமையானதா 
 நம் காதல் இசை !!

No comments: