Tuesday, 30 June 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

முற்கோணசக்கரத்தின்

சுழச்சியென்றின் 
 தோல்வியே
இன்னெறு  உறவின்
  மலர்வு!!
விதியென பெண்மையழுதிட
மதியால் ஆண்மை 
ஒன்றை இரண்டாக்கி
உறவாகின்றது!

No comments: