Sunday, 5 May 2013

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன்னைக்காகிதத்தில்
எழுதி எழுதி
தொலைத்து விட்டேன்!!
அப்படியா!!
ஆம் காதலோ!!
தன் மானம் பார்த்து  பார்த்து
உன்னை  எடுத்தவன் 
கிழித்து  கிழித்து 
குப்பையில் போட்டு விட்டான்
அப்ப !!இப்ப
கண்ணே  மணியே என்று
கற்பனையின்  கனவாய் 
நீயே கதியானான்!!!!





No comments: