வண்ணப் பட்டாம் பூச்சியாய்சிறகடித்த மகள்!
தன் குடும்ப வாழ்விற்காய்
தன் நெஞ்சத்து கனவினை
தன் நெஞ்சோடு பூட்டி!
தன் குடுபவாழ்வை
தன் கனவாய் நேசிந்து
தாரமாய் நிமிர்ந்து தாழ்ந்தாள்
ஓர் மனையில் ....மனைவியாய்
எழுந்த மகள்
பெண்மையின் தாமையால்
தாயாய் பிறந்தமகளுக்கு
சோயாய் பூத்தால்!!
பெண்மையின் தாமையால்
தாயாய் பிறந்தமகளுக்கு
சோயாய் பூத்தால்!!
வந்த மகள்
சின்ன சின்ன ரசனையின்
சின்ன சின்ன ரசனையின்
புன்னகைப் புதுபொலிவாக
புன்னகைக்ககற்றுக்கொடுக்க
நெஞ்சத்துத் கனவாய்
அவள் நெஞ்சம்
புன்னகைக்ககற்றுக்கொடுக்க
நெஞ்சத்துத் கனவாய்
அவள் நெஞ்சம்
கொஞ்சுமழலை
நெஞ்சம் தனில் இறந்தது !!
இறப்பின் பிரிவால் வந்த
பிரிவின் பிரிவு அவள்
இதயத்தை வாட்ட
வாடிய இதயத்தில்
நெஞ்சம் தனில் இறந்தது !!
இறப்பின் பிரிவால் வந்த
பிரிவின் பிரிவு அவள்
இதயத்தை வாட்ட
வாடிய இதயத்தில்
ஒளியிழந்து உணர்விழந்து
வாழும் அவள்
உணர்வுச்சுவையிழந்த
உணர்வுச்சுவையிழந்த
மனதில்
அவளிருந்து வாட்ட
நெஞ்சம் சுமையால்
அவளிருந்து வாட்ட
நெஞ்சம் சுமையால்
தவிக்க
மகள் நினைவோ
மகள் நினைவோ
நெஞ்சத்தில் ஊசலாட!
மெளனத்தில் வாடுது
நெஞ்சம் நெருடலால்......
நெஞ்சம் நெருடலால்......
No comments:
Post a Comment