இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Tuesday, 7 January 2014
குட்டிக்குட்டிச் சாரல்......,
உன்னக்கு ஒர்
பெண்சுமையால்
இறைவனிடம் தூக்கத்தை
வரமாய் வேண்டு!!
உனக்கு ஓர்
பெண்சுகமானால் அந்த
பெண்ணை வரமாய்
வேண்டு!
குட்டிக்குட்டிச் சாரல்......,
மனிதஅழகுப்பசி காமபசியிக்குள் விழுந்து
மிருகத்தின் உணர்சிப்பசியால்
அழிகின்றது இப்போ
இது எப்போ
அன்புபசியிடம் தோற்கின்றதோ
அன்றே நன்றே நடக்கும்!!
குட்டிக்குட்டிச்சாரல்...
எதிர்எதிரில் இருந்தபோதும்
பிரிந்தே இருந்த மனசு
உன்னைப்பிரிந்தபின்பே
இணைந்துவாழுது உன்னோடு
நிழலா நியமா எங்கு நீயோ
என்னோடு!!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)