நமக்கெதிரே ஒருவன்
வந்து எதிர்நிற்கும் வரை
தெரியாத கெட்டவன்
நம்மோடு நிற்கும் வரை
நல்லவானாவது எப்படி?
தன் இனத்தை நேசிக்கும்
நல்லவனே அதிகமாய்
தன் இனத்தை இழிவுபடுத்தி
நல்லவனாகின்றான் !
எங்கே! கற்றுக்கொடுத்தது
தமிழ் இழிவு பொருளை!!
தேடல் அதிகம் கொண்ட
அறிவாளிகளே அதிகம்
இழிவுபடுத்தி உயர்கின்றனர்
தன் இனத்திற்குள் !!1
.jpg)
No comments:
Post a Comment