"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
ஐந்தில் தனித்தவள்
ஐம்பது கடந்தும் அன்பிடம்
தோற்றே அன்பைத்தேடுகின்றாள்
அவளுக்கு கிடைத்திடாதே
தோற்கடிக்கப்படும் அன்பு
மண்ணில் புதையும் போது
சிலநேரம் பூக்குமோ
அவள் உயிரற்ற உடல்மேல்
Post a Comment
No comments:
Post a Comment