இரவல் வெளிச்சத்தில்
அவளுக்கு கிடைத்த
அன்பெல்லாம்!அவளுக்கு
இறைவன் கொடுத்த
தண்டனைகளே !
அவளுக்கு பிடித்ததென்றும்
அவளுக்கு கிடைத்திடாத
சாபவழிபிறப்பின் முடிவுமனிதன்
அழித்தே வசைபாடிட
போடும் நாடகம்!அவள்
சிக்கிக்கொண்ட எதிர்பார்ப்பால்
அவளே தேடிக்கொண்ட நரகம்
கடக்கவும்
முடியாமல் விலகவும்
முடியாமல் மாடிக்கொண்ட
சிலத்திவலை உணவே அவள்!
.jpg)
No comments:
Post a Comment