இறைவன் காட்டிடாத
கார்மேகக்கலாம் !!
அவளுக்கே பிடிக்கா
அவள் வழ்க்கை
ஆசைகளால்
தோற்கடித்தே
அவள் உயிரை
வதைக்கின்றது !!!
மனசு வலிக்கின்றது
மரணம் தொட
மறுக்கின்றது
விதியின் கையில்
ஒற்றை பெண்ணிவளோ !!!
அவைளை
புரிந்து கொள்ளக்கூடத்தின்
கைபூவிவாய் உதிர்கின்றான்
இறை !!
விடித்திடுமா அவளின்
வசந்தகாலம்
மீண்டும் தோன்றிடுமா
இல்லை
தோற்கடித்தே மரணிக்குமா
அவளின் வாழ்க்கைகாலம் !!

No comments:
Post a Comment