இறைவா !!!
என்னை கற்பனையில்
படைத்தாயா இல்லைகனவுலகின் கனவுவாய்
படைத்தாயா இல்லை
நித்திரையின் புலம்பலாய்
படைத்தாயா இல்லை
உன் வெறுப்பின் கடுப்பில்
படைத்தாயாய் இல்லை
என் முன்ஜென்ம
பாவக்கணக்காய் படைத்தாயா
எதுகுமே புரியவில்லை
இருப்பதற்கும் வாழ்வதற்கும்
காரணமும் புரியவில்லை
வழியோரம் வழிதெரியா
குருடாய் நிக்கவைத்த
காரணத்தையாவது கூறிவிட்டு
போ இறையே !!!

No comments:
Post a Comment