Thursday, 28 May 2020

குட்டிக்குட்டிச் சாரல்....

உன்னோடு இருப்பவர்களை 
 தண்டித்து
உயிரோடு நீயிருந்தும் 
 உன் உறவை காக்க நீயே 
தேடும் சொல்வம் 
என்னாலும் உதவாத!! 
வீன்வாதமே !
  உன் தோற்றம் 
பணத்தால் அழகாய் 
 மாறினாலும் 
வறுமையின் அழுக்கு 
உன் மனமே!!!
யென்மத்தின் பாவம்
 உன்னிடம் அடிமையாக்க 
உன்னால் தேன்றிய 
பாவம் யென்மத்திற்காய்
 கவலையோடு  காத்திருக்கு! 

No comments: