Tuesday, 30 April 2019

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

சபங்களே  என்னை கொஞ்சம்
மன்னித்தாலென்ன உயிரைவிட்டு
சிதையிட்டு  என்னை வதைபதேன்
போதும் போதும் என்கின்றேன்
Bildergebnis für கண்கள் சோகம்போராடியும் பார்கின்றேன்
சுகமே கானேம் சுகத்தையும் கானேன்
இறையுமின்றி இறையவன்
துணையுமின்றி  இயலுமே வாழ்கை
இயபின பல தத்தும்விழுந்திட பாராது
திரும்பியே நின்று
 உரைமொழிகேட்டு
உண்மையே வெறுத்துப் போச்சு
விடையறிய வாழ்கைக்குள்
வேண்டாத விருந்தாளியானது என் உறவு!!!

Saturday, 27 April 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

வழியதனை முற்கள் மறைக்க
Bildergebnis für கல்லறைவிழியதமுன் பாதைமறைய
பருவதை வறுமையறைய
 ஒடும் உதிரம் உறைந்து

சிலையது உயிர்!!!என் முன்னே
உயிரதன் விம்பக்கண்ணாடிவிம்பங்கள்
வேடிக்கை பொய்யேயானது!!!

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,


தீவிற்குள் இட்டசாபம்
நேயற்ற மரணதிற்கு 
போட்டதோசட்டம் !!
குண்டுமழை  உதிரக்காடு
மேகமழை வெள்ளக்காடு
ஓடுது உயிர் உடலைகாத்திடமுடியாது
தவகால பாவம்  இது!!

 கடவுளுக்கு மெட்டுகளின் உயிர்மாலை
சிவனால்  பார்வதியிட்டது
 உண்மையோ  பொய்யோ 
 விஜினால்
குவணியிட்டது உண்மையோ 
பொய்யோ  
பற்றியே படர்கின்றது !! 
பொய்யோ உண்மையோ 
யாருமறிய அழிவுகளே
 மக்களுக்கு பரிசானது !!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

துயரதின் வலிக்கு கண்கள்
Bildergebnis für கல்லறைவடித்திட்டதுளிக்கு நன்றி
சொல்லி நிற்கு தமிழன் சிறப்பின்
வளர்ச்சியின் மாற்றத்தின் உச்சம்
இன்று!!!!அழுதவிழிகள் வியப்பில்
துடைத்தது நீரை உண்மையில்
நேசதிற்கு விலையென்ன என!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

யாரை நம்பி யாரைஏற்று
யாருக்காய் வாழ்கை!! யார்வழி
Bildergebnis für குழந்தைசென்று யாரை நேசிந்து யார்
சொல்ல கேட்பது வாழ்கை!!
யாரோடு கூடி யாரோடு சேர்ந்தால்
மகிழ்வாகும் வாழ்கை!!!!

Friday, 19 April 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

விதியுக்கும் மதியுக்கும் யுத்தமாம்
இடையிலேயே நிற்க்குது யென்மாம்
தடுக்குது தடங்குது  பாவமாம்
Bildergebnis für விதிஉடைத்திட துடிக்குது  எண்ணமாம்
விழுந்திட எழுந்திட தூக்குது   
நன்மையாம்
துடிக்குது தவிக்குது தீமையாம்
ஏங்கி  துவண்டு விரக்த்தியாகுதுமனசாம்!!
இருந்தே தொலைவதே  உயிராம்!

Tuesday, 16 April 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

தமிழைகாப்பற்றிட
 எழுந்தவரே
தமிழோடு பண்பாட்டையும்
சேர்த்தழிக்கின்றனர்
 இங்கே


தொலைவது உயிரொன
 அறிந்தும்
தன்னை வாழவைக்க 
தமிழை
துணையாக்கிகொண்டனர்!!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

நம்பிக்கைதான்  வாழ்கையென
சொல்லும் மனிதனே நம்பிக்கை
Bildergebnis für காதலர் தினம்
துரோகிகளை விட்டுவிட்டு ஏமாற்ற
பட்டவருக்கு தண்டனை கொடுகின்றனர்!!!

Sunday, 14 April 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

என்னைவெறுப்பதாய் நீ
Bildergebnis für ரோஜா பூநடிப்பதை நான் நம்பியதாக
நீ வெறுக்கின்றாய் நானும்

மௌனமாய் ரசிக்கின்றேன்!!!
நிமிடங்கள் கூட நீ வெறுக்காதே
என்னை நேசிக்கின்றாய்!!


குட்டிக்குட்டிச் சாரல்......,

உன்னை எதிர்பார்தே விழிகள்
Bildergebnis für ரோஜா பூவிழித்தன இன்று என்ன ஆச்சரியம்
பதிலாய் வந்தாய் முன்னே
விடையாய் தேன்றியது  உன் உணர்வு
பிரித்திட முடியாது நம்  உணர்வு!!!

Wednesday, 10 April 2019

விழியேடு மாமன் மொழி பேசும் சாரல்.......................,

மாமான் இதயத்தாலாட்டிற்குள் 


 தாய்மைமனசு  வந்து  
என்னைத்தாலாட்ட  
வாசல் வந்த  Bildergebnis für ரோஜா பூதென்றல் !
தலைகோது மெல்ல 
Bildergebnis für ரோஜா பூ
 தன்னைமறந்த விழிகள்
கருணையற்ற காயம் 
மறந்து  மெல்ல மூடுது
 தானாய் 
மாமன்  மனசின்  மென்பஞ்சு
நெஞ்ச்சத்தின் மஞ்ச்சத்தின்  
மென்கரத்தின் தலை வருடல் போல் 
வந்த  தென்றல்  பட்டு 
மாமன் கொஞ்சும் நேசம் போல் 
கலகல பேச்சில் கவலைகள்
மறந்தே போச்சி! தானாய் !
கனிந்த  முகம் பாரா 
 துன்பங்கள் தொலைவாய் போக 
 கைபிடித்து   நடந்திட   
சொல்லுது முதுமை!  
துணையாய்  தோல் வனத்தில் 
மின்ன  கனவாய் !
 கேட்குது மனசை!!!!


குட்டிக்குட்டிச் சாரல்......,

உன் பிரிவில் தடுமாறிபோனேன்
அன்பே! ஏன் இந்த தண்டனையென
Bildergebnis für ரோஜா பூ
பலநாள் அழுதேன்
என்னை நீ  மறந்ததை நினைத்து
காத்திருக்க சொன்னது உன் அன்பு
காத்திருந்த காலங்கள் வலியாக
காத்திருப்பின் வலி ரணமாகி ஏமாற்றமான
பின்னே புரிந்தது எனக்கும்
பிரிந்த உன் இதயம் எனியும் சேர்ந்திடாது
என !!! இருந்தும் மகிழ்கின்றது என்
இதயம்
உன் வாழ்கையின் சந்தேசதை
என் பாவங்கள் அழிந்திடாது காப்பாற்றிய
அந்த பிரிவிக்கு நன்றி சொல்லி
எப்போதும் உன் மகிழ்ச்சியை மட்டும்
நேசிக்கும் உயிர் எனது  என்பதால்!!!!


குட்டிக்குட்டிச் சாரல்......,

இனிய தினமது  இன்று எங்கே போனது
 என் மகிழ்ச்சி  இறப்பின் பிரிவினை
ஒவ்வொரு முறையும் இந்தினதில்

Bildergebnis für வாழ்த்துகள் gifஎழுதும் விதியதன் முகதான் என்ன
வாழ்த்துகள் சாபமாகி கண்ணீர்மாலையை
கல்லறைக்கு போடுது விதி வரைந்து
முடித்த ஒவியம் பிரிவில் அழியுது மெல்ல
எழுதிமுடியா  விதி  தடையாய் நிக்குது எதிரோ பொய்யாய்போகின்றது
என்றும் என்இனிய தினம்!!!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

உணர்வில் தொலைந்து
நினைவையிழந்து தடுமாறி
Bildergebnis für கருணைதலைகீழாய் போகுது 
வாழ்கை!!
ஆசைகள் கனவுகள் 
 அவதிகள்  பிறந்து  
கலையிழந்து கலைந்தே  
ஓடுது  வாழ்கை!! 
தேடிக்கனாதே  தேவை 
எங்கே எதை எப்படியென்ற
கேள்விக் குழப்பத்தில் 
 நாடுது தனிமையை !!! 
இருந்தும் வெளிச்சத்தில்
இருட்டைதேடிதிரிகின்றது
 இதயம்!!
தவறுகளை சரியாய் செய்யா 
தவறுகளே  துரத்து  என்னை!!! 

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஒவ்வொரு முறையும் என்
Bildergebnis für மலர்சந்தோசங்களை  இறைவனே
அழிந்து விட்டு புன்னகை செய்கின்றான்
இருந்தும் தேடிகொண்டே இருகின்றேன்

என்னுள் வலிகள் வெளியே ஏமாற்றங்கள்
தனிமைதுணை பார்க்கும்  விழிகளுக்கு
விசிரபெண்னாய்!!வேடிக்கை வாடிக்கை
விசிறியில்  சுற்றுகின்றது என் காலம் !!

Tuesday, 9 April 2019

சிந்தும்நீரால் சிதறும் சாரல்.........

இதயத்தில் முற்கள் தைக்க
Bildergebnis für மரணம் மனதில் வலிகள் கூட உன்னைத்தேடுது
கண்கள் நீ இல்லையென்ற பின்பும்

இருந்த போது வெறுத்த இதயம்
இறந்த பின்பு ஏன்தேடுது உன்னை

முட்டாள்!! என்னை நானே திட்டிக்கொண்டேன்
இருந்தும் அழுகின்றது இதயம் 

உயிரைக்கொடுத்து எதை வென்று சென்றாயடா
இந்த மண்ணில் நீ 
இருந்த போதுவெறுத்து இல்லையென்றதும் அழும்
எம் பொய்யையா !!
Bildergebnis für மரணம்கண்கள் !மூட உன் உருவம்
கேலியாய் புன்னகை சிந்திபோகுது தனியே

என்ன நினைத்து சென்றாயே 
எம்மை வெறுத்து சென்றாய் என நினைத்தே அழுகின்றது
விழி கள் !!!
நீண்ட  தூரப்பயணம்
கற்று தருகிறது மரணம் மன்னித்திட முடியா முடிவு 
மரணத்தால் கிடைக்கும் தண்டனை
நேசிப்பவரை தண்டிக்து உயிர்!!!
நேசத்தை மறந்து  பேசு அறிவு!!!

Thursday, 4 April 2019

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

எல்லாம் இழந்தும்
இழந்திடா  உயிர் நீ மாமா
என் உணர்வினை   இசைத்திடும்
புல்லாங்குழல் நீ மாமா
எழுதிமுடிந்திடமுடியா கரு நீ மாமா
கவிதையில் தொலைந்து எழுந்திடும்
அழகிய காதல் நீ மாமா

Bildergebnis für மழைகனவில்  தோன்றும் வர்ணங்களின்
அழகு  நீ மாமா
தோன்றிமறைந்திடா வானவில்
 ஓவியம்நீ மாமா
என் கைகள் பிடிந்து நடந்திடும்
அறிவு நீ மாமா
அழகிய வாழ்கையின்
அகம்  நீ மாமா
அதிசய விம்பத்தில் தோன்றிய
மணிகள் நீ மாமா
என்னைபிரிந்தாலும் பிரிந்திட
முடியா வாழ்கை நீ மாமா
உன் கைகள் தொட்டு மலர்ந்திடும்
வெண்தாமரை இதழ் தாளே நான்   மாமா என்றும்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

மாமன் மனசிற்குள் மழைக்காலம்
Bildergebnis für மழைமல்லிகைபூவிற்கு கொண்டம்
கொஞ்சும்கிளிகளுக்கு வசந்தகாலம்
தென்றலுக்கு இசைக்காலம்
காலத்தை வென்ற
தேவதைக்குள் துள்ளுகின்றது அருவியேசை!!!

Wednesday, 3 April 2019

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 தேவதை பெற்றவரமா
தேடலின் பொய்யா தேடியபின்
கிடைத்த ராட்சசியா
Bildergebnis für கருணைமலர்கள்பெற்ற மென்மையா
மலைகள் சிந்திய அருவியா
அலைகள் தொட்ட  கரையா
மழையில் தொலைந்த வானவில்லா
மனிதன் தேடும் மகிழ்ச்சியா

இதயம் எழுதிய கவிதையா
இரும்பில் மலர்ந்த ரோசாவா
இறந்தும் பூத்த புன்னகையா
இருந்தும் மறையும் மாயமா
இசைகள் தொலைக்கும் மொளழியா
இசைகருவி மோதிய காற்றா
பிடித்தவர் தரும் பரிசா
பிடித்திடதோன்றும் பட்டாம்பூச்சியா
பிடித்தடைத்தே கொஞ்சிட நினைககும் கிளியா
யார்பெற்ற வரமே சாபமே  இப்பிறப்பில்
உன் பிறப்பு!!!



குட்டிக்குட்டிச் சாரல்......,

கற்பனை தவசெய்ய கருணையற்றவர்
Bildergebnis für கருணைவதம்செய்ய பெண்மை விடுதலைபெற
காமம் சிறையெடுத்தது உடலை!!!

Tuesday, 2 April 2019

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

இறப்பையும் பிறப்பையும்
கற்றுதந்த  நாட்கள் கொஞ்சம்
தடுமாற்றத்தை தடையாக்குது
விம்பமாய்
தனிதே நடந்தும்
வலியின் சிறையினை உடைத்திட
முடியவில்லை எனக்கும்
 வியப்பாய்
Bildergebnis für கண்கள் சோகம்கனவாய் தொலைவாய் தொடர்கின்றதுஎன்னோடு
நிழலாய் கற்பனைகள்
கவியானாலும் கண்ணீர்கள் மட்டும்
சொந்தமாய் உள்ளது பல பொய்களின்
நடுவே உண்மையாய்!!ஒற்றை நெடியில்
மொத்த சந்தோசமும் அள்ளிசென்ற
அந்த நெடி இன்றுவரை இதயத்தை
துடிபற்றதாக்கி கல்லாய்  வடித்தது சந்தோசத்தை!!!
கனிவாய் பேசியவரும் கரைதேடியே மறந்தனர்
என்னையும் சிலநாட்களில்
உதவியாய் நின்றாலும் தந்தவம் கூறியே
தனித்தே விட்டு சென்றனர் தனியாய் !!இறந்திட
எழுந்திடும் போதெல்லாம் கடன்கார் என்னை
கருணையற்ற பார்வையால் வென்றிடத்
துடித்தனர் எதைசொன்னாலும் பைத்தியானது
பருவத்துணர்வுகள் எனக்குள்!!!இருந்தும்
வாழ்ந்திட சொல்கின்றனர் பெண்ணாய்
பிறந்தே தவமென்று!!!


குட்டிக்குட்டிச் சாரல்......,

ஆளுமைபெண்கள் ஆற்றலை
Bildergebnis für கண்கள் சோகம்பேசிக்கரைப்பதை விட

கொஞ்சம் சிந்தித்து ஆளுமை
கொண்டால் பலர் சிந்தம் சிதற
வழிகள் பிறக்கும் தனியே!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஒற்றை சொல்லை சொல்ல
ஓன்பது கோள்களை சுற்றித்தேடியே
Bildergebnis für ரோஜாஓன்றை சொல்லை சொல்லியபோதும்

ஒற்றை சொல் ஒன்பது கோள்கள் போல்
இன்னுமும் மனிதனுக்கு மாயமாகமேயுள்ளது!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

கயங்களை தருபவருகளுக்கு
Bildergebnis für ரோஜா பூபுன்னகையை பரிசளிக்கின்றேன்
என்னை ஏமாற்றி சென்றவர்களுக்கு
அன்பை பரிளிக்கின்றேன்

என்னைப் புரியாதாதே பிரிந்தவருகளுக்காய்
என் பிரத்தனையை பரிசளிக்கின்றேன்
எனக்காய் பூக்களை மட்டுமே வைத்துக்கொண்டேன்!!!
என்றும் எனக்காய் பிறந்தவை என்பதால்!!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

காத்திட கரைசேர்க்க
Bildergebnis für கண்கள் சோகம் காயங்களையற்றிட
 யார்யாரையே தேடுமனம் மாற்றிமாற்றி
உடையுபோதுதான்

யாரு யாரையும் புரிந்திடாதது இவ்வுலகு
என்பதை சிந்திசிதறும்   கண்ணீர் கூறும்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,


உயிரை நேசிப்பதாய் சொல்லியே
Bildergebnis für காதலர் தினம்உயிரை வதைத்து
உயிரையாளுகின்றோம் நாம்
உயிரைவடித்தவன் தவறரை

உயிரைபெற்றவன் பெற்றதால்
கொண்ட உரிமையாலே உயிரை
காப்பதாய் சொல்லியே அழிக்கின்றோம்  !!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

இன்றை பொழுதில்
 இந்த நிமிடத்தில்


 இந்த ஜென்மத்தில்  கிடைத்த 
அத்தனை சந்தோசங்களையும்
தொலைத்துகொண்டே 
பல ஜென்மத்தினை தேடுகின்றோம்
 சந்தோசமாய் வாழ்ந்திட!!
 

Monday, 1 April 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஏங்கங்கள் நினைவை
மூடதூக்கங்கள் 


தொலைந்தே போக
வாழ்கையும் கசந்தே நிற்க
தனிமையும் நேய்வாய் பட்டது
கொடுமையான நிலமை 
கண்டு !!!