Sunday 6 January 2019

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

அங்கங்கே கிறுக்கி 
குப்பைகளாய் தொலைந்தது
Bildergebnis für காதல்
போக இங்கே கிறுக்கி
கிறுக்கியாய் தொலைந்து
இந்தனையாண்டுகளா!!! வியப்பாக
நிக்கின்றது இந்த ஒன்றை ரோசா
கடந்த நினைவுகளின் சுருதியில்
இணைந்த நரம்பில் விழுந்த இசையின்
துளியாய் சிதறி ஒடுகின்றது
 கடந்த  பாதையில் நின்ற நிழலின்  
நின்ற குரல்களின் நினைவுகள்
முகம் அறியா முகவரி அறியா
குரல்களின் நினைகள் சுகமாக 
தேட அலைமோதி ஒலிக்கின்றது 
சின்ன சின்ன சண்டையின் புன்னகை
இருந்தும் தொலைந்த பிரிவின் 
தூரம் நினைவிடம் தேற்றதால இதயமதில்
அழகிய ஒவியம் அழியவில்லையின்னும்!!!


No comments: