Thursday, 17 January 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

கண்ணீர் கொண்டு  புன்னகை
Bildergebnis für மலர்
நெய்து பொய்கள் கொண்டு
வலிகள் மறைத்து வரைந்த

ஒவியங்கள் எல்லாம் மெய்கள்
சொல்லி உயிரைக்குடிக்க விம்பத்தின்
 பின்னே நிழலாய் சுற்ற!!
இதழ் பிரித்து யெழுதிட மறக்கின்றது
புன்னகையின்று!!!

No comments: