இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Sunday, 6 January 2019
குட்டிக்குட்டிச் சாரல்......,
கிளியின் செல்லப்பேச்சி
மைனாவின் கொஞ்சும்
மொழி
தனிமைக்கு உறவாய்
மலர்ந்தது இவளோடு !!
மனிதனின் அறிவை
கடந்தத பிள்ளைப்பாசத்தில்
சொல்லிகொடுத்த அறிவு
சொல்லாது காட்டுது
பறவையிடம் பிள்ளை
பாசத்தை!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment