Saturday, 17 March 2018

குட்டிக்குட்டிச் சாரல்......,

மரணத்தின் பாதைக்கதவு
திறந்தே இருப்பது தெரியும்
Bildergebnis für மலர்கள்
வரைந்த ஓவியம் 
எழுந்தேபேசாப்புத்தகத்தினை
வாழ்கையென  எண்ணியே
நாட்களையழித்து நடக்கின்றோம் !!


No comments: