Friday 2 March 2018

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

அதிகாலை விடியலில்
மாமாவின் உதயம் கொண்டு
அதிகார குரலிலுக்கு
அதிரசத்தை ஊட்டி
 அழங்கார பொழுதணைக்க
வகைவகையாய் சமைத்து
அந்திக்குள்மோர் கொடுத்து
 மாவடு தேன் கலந்து
மல்லிகை சரம் தொடுத்து
 Bildergebnis für பெண்
கார்கூந்தல்அள்ளியெடுத்து
பின்னலுக்குள் மாமானை
 பின்னிப்பின்னி நினைவெடுத்து
ஒற்றை வகுடுதனில் தன்னை
தந்த மாமான் திலத்கதை இட்டு
நித்தம் தரும் முத்திரையாய்
சிவந்து சிந்தம்  நாணத்தில்
முகத்திலகத்தில்இல்லத்துஒளியேற்றி
 உள்ளத்து குறைபோக்க
ஆத்தவுக்குவிளக்கேற்றி
கனிகள் சுவையறிந்து  எடுதவள்
காத்திருக்க மல்லிகை வாசம் வாசல்
வந்து காத்திருக்க
உதியத்தில் நின்றவள்  நிலா வந்தும்
காத்திருகின்றால்
மாமான்  உண்டு பசிபோக்கி பாதிகொடுக்க
தான்உண்டு மகிழ்ந்திட !!!!
 என்னடி வேலை இல்லையா என்ற கூறல்
கேட்டு கண்டது கனவென தேனீ கூட அருந்தாது
ஓடினால் வேலைக்கு!!!!!


No comments: