Wednesday, 15 October 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

எதையோதேடி
எதற்காகவோ
பொய்கள் சொல்லி
 என்னிடம கேளாது
எதையோ அறிந்து
இதயதில் ஓர்வலியை அறியாமல்
கொட்டி  காதல்கண்களில் 
இருந்தும் ஏன்
கண்ணின்மணிதொலைத்தாய்

No comments: