அவள் பெற்ற வரமே
அவளுக்காக அவள்
கொண்ட சாபம் !!
அவள் யாரைத்தேடி
யாரிடம் கேட்ப்பாள் அவள்
வாழா வாழ்க்கையின்
சந்தோஷங்களை !!!
வீனெனதெரிந்தும் அவள்
வீன் பழி போட்டு
வீனாகும் காலத்தை தானாக
வாழப்பழகிக்கொண்டாள் !!!
தேனான வாழ்வும்
தேகிட்டாத சுவையும்
காணாத அவள் தான் !!!
ஓடாக தேய்ந்தாலும்
யாராலும் தேடாத அவள்
தேனாக வாழ்கின்றாள்
தேர்மேல் நின்றாலும்
தெருவோடு கிடந்தாலும்
புதிதில்லை தானே நிகழ்வு ஒரு
பூவின் விடியலும் உதிர்வும்
பொழுதுக்குள் முடிந்த முடிவே!!
இது தெரிந்தே தனியாகி
போகின்றாள் !!!
No comments:
Post a Comment