ஒரு மனித வாழ்வியலில்
இரு மனசின் ஒரு காதல் பக்கமே
ஒரு இல்லத்தின் அழகிய தலைமுறை
நாம் கற்றே
சொல்லி போகும் வாழ்க்கையும்
இது !!நாம்
முதுமையிலும் கைகள் பிடித்து
நடக்கும் அழகிய காதலும் கூட !!இன்று
எங்கோ ஒரு இடத்தில் யாரோ ஒரு சில
முதுமை யின் சந்தோசத்தை உலகமே
தனிமைக்கு துணையாக ரசிக்கின்றது !!
வாழ்வை இழந்து !!

No comments:
Post a Comment