எங்கடா இறைவா நீ
பத்தியாய் உன்னை
தண்ணீரில் தூக்கி எறிந்தவர்
பக்தியில் சாரியாக
போட மறந்திட்டாரோ
கரையில் தனித்தனி பாகமாய்
விலைவாசிபோல் அலையோடு
முட்டி மோதி கரையவும் முடியாமல்
சேரவும் முடியாமல்
கரைமேல் கறைபட்டு மிதிபட்டு
மிதிபட்டு கிடக்கின்றாய்
மண்ணில் நின்று எழுந்து
வந்ததை மறந்வர்
கொஞ்சம் ஆசையில்
அழகுக்குக்கு அழகு செய்ததால்
தானோ இப்போ
அலங்கோலம் ஆனது வாழ்க்கை
உனக்கும் மனிதன் போல்
No comments:
Post a Comment