விழுத்திடும் வாழ்க்கைக்குள்
எழுந்திடும் வாழ்க்கையும் வேண்டும்
எழுந்திடும் வாழ்க்கைக்குள்
தைரியம் கொண்ட மனசும் வேண்டும்
அந்த தைரியம் கொண்ட மனசு
செய்யும் செயல் உன்
பிழையையும் சரியையும்
சொல்லிடும் கண்ணாடிபோன்றதாக
இருந்திட வேண்டும்
நீ அதிகம் எதை செய்கின்றாயோ
அதுவே உனக்கும் தெரியும்
இதை புரிந்தால் அன்பு
புரியாமல் நின்றால் வேஷம்
நீ யாரை தேடுவாயோ அவர்களே
உன் கண்ணாடி!!!

No comments:
Post a Comment