ஏங்க சற்றும் என்னை
சிந்திக்காமல் போகின்றான்
அவன் !!சந்தித்த
என் சதோஷமிடங்களை
சங்கடத்தில் தள்ளிவிட்டு
அவள்தான் தன் சதோஷமென்று !
கைகள் தொடாத்தூரமாய்
கைகள் பற்றிப்போகின்றான்
என் கைகள் விட்டு !!
கொஞ்சம் கவலையும்
கொஞ்சம் சோகமும்
கொஞ்சமாய் விக்க
விழிகள் என்னை பாவமாய்
பார்த்தே விழித்து !!!
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)