Friday, 24 April 2020
Thursday, 23 April 2020
Tuesday, 21 April 2020
அந்தாதி 2..........
வாழ்திடதான் போகின்றேன்
என் அம்மா
இறந்திட விதியில்லை
கனவைகாத்திட மாமன்
துனையில்லை
ஆசைகளை சொல்லிட
மாமன் இல்லாது தவித்தாலும்
எடுத்திட்டப் பட்டுபுடவையில்
இழந்திட்ட வர்ணம் போல
எனக்கான தாலியை அம்மனக்கே
கொடத்திட்டு
உங்கள் உயிர்வரை மகளாய்
வாழ்ந்திடுவேன் இந்த வாழ்வையும்
பாசத்தால் உயிர் பெற்ற காதல்
உறவால் வலுப்பெற்றகாதல்
மாமன் உயிராய் என்னோடு இருக்கும்வரை
நினைவுகள் சித்திரவதை
செய்ய தனிமைகள் இளமையை
கசக்கிப்பிழித்தொடுக்க
நாட்கள் நகரமறுக்க ஊமையானது
சிலநாட்கள்
உயிர்சிலை உணர்வு போராட்டதில்
அடக்கம்
செய்யப்பட்டது இளமை
யார்யாரோ கேலிப்பார்வையில்
அடிக்கடி கசியும் கண்ணீர் துளியோடு!!
தனக்குள் தானே
விம்பிவெடிக்கும் இதயம்
ஆறுதல் வார்தைகள் சிறையெடுக்க
வாடிதவித்தது மனசு
எல்லோரையும் போல் புலம்பல் மட்டுமே
உரிமையெடுக்கும்
அடிக்கடி எப்போதும்
சேர்ந்தே அழும் கூடவே
இருவிழி உரிமையேடு
நண்பர்கள் தொலைவாகி உறவுகள் பிரிவாகின
இவளுக்கு இறைவன்
கொடுத்த விதி
என்னவிதியே
வாழவேண்டியவயதில்
இப்படியெரு கொடுமையை
கொடுத்தே
ஆதரவாய் தொட்டு கொண்டே
அழும் மனசின் தவிப்பபை
சொல்லாமலே
புரியாதோ மகளே
நான் வாழ !!நீ அழுவதா
ஏதாவது வழி செய் இறைவா
என் மகளின் வாழ்கைக்கு!!
தொட்டதை கூட உணராதே
கல்லாய் இருப்பவள்
உணர்வை கண்டும் எனக்குள் உயிரோன்
என் மகள் தவிக்க
என் மகிழ்ச்சிகளை என்ன செய்ய
கூடியழுது கோலம் காப்பதா
கூடாதே கோலம் கலைத்திட
சண்டையிடவா
இல்லை என் குழதையை அள்ளி
நெஞ்சோடுயிட்டு நானும் அழவா
படைத்திடாதே என் மகள் போன்று
என்று உன்னோடு சண்டையிடவா!!!
என்ன செய்ய
பசி மறந்து தூக்கமறந்து
அழுகின்றாள் தனியாய்!
3
3
தனியாக தானிருந்து மௌனமாக
அழும் இவளுக்காய்
என்ன செய்ய!
கைபிடித்து கதைகள் சொல்லி கண்மணியே
நடந்த நாட்கள் தேடுது நம்மை
அன்னை நான் அடிக்கமுதல் அழுதோடி
என்னையணைத்த நாட்கள்
ஏங்குகின்றது எனக்குள்!
அத்தனை உறவையும்
சிரிக்கவைத்து ரசித்த மகள்
எங்கே
பெற்றவர் துணையிருந்தும் சொத்து
சுகம் கூடவிருந்தும் என் மகளை
தாங்கிபிடித்திடமுடியா
தாயாய் நானிருந்தும் !!!
தோல்சாய தோல்லில்லா
தோகையாய் இவள்
தவம் இருக்கும்
வனமதை மாற்றிட
எதைகேட்டும் கொடுக்கும்
இதயமிருந்தும் மாறிடா
விதியை மாற்றிடாது
தடுத்திடாது இவள் வலிகளை
ரசிகின்றேன்! அவள்
கண்ணீரை நிறுத்திட முடியாதே
நிக்கின்றேன் தனியாய்
காலத்திடம் காயதைகொடுத்திட்டு!
இறைவன் காலடியிகை
தொலைத்து ல் !!
4
காலடியில்
காத்திருக்கின்றேன் தாயே
கருணையற்ற இதயங்கள்
கதைப்படிக்க கதைக்கேட்டு !
பெண்னென பிறந்துவிட்டதால்!
காலத்தின் பிடிக் கருணைக்கொலை
தடுப்பிற்குள் போட்டு விட்ட
பதியச்செடிதானே பெண் ! வளரும்
செடிகளில் பாதிச்செடிகள் பொய்களின்
சந்தோசத்தில் உண்மையின் வலிசுமத்து
பூப்பதுவும் கருகிடுவதும்
கலக்கணக்கெனெ காலகாலமாய்
கேட்டுக்கேட்டு சலிப்பின் உச்சத்து
வேடிக்கை நச்சத்திரமாய்
யார்யாரோ கண்களில்
விழுந்து எழுந்து இதுக்கும்
மாறிடும் என்ற நம்பிக்கை
கை விட்டில்பூச்சிபோல்
சிக்குண்டு சிதையுண்டு
கொஞ்சம் கொஞ்சசமாய்
கருகிக்கொண்டு காலமே
காகிதக்குப்பையேயென
வேடிக்கை யுத்தமத்தில்
சிக்கிய வெள்ளைப்பூறாவைப்போல்
விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,
வில்லவன் சொல்தனைக்களவாடி
வண்ணர்க்கைகுட்டையாய்
நெய்தே விண்ணகம் விட்டேன்
வண்ணர்க்கைகுட்டையாய்
நெய்தே விண்ணகம் விட்டேன்
என் பட்டமதனை களவாடி செல்கின்றதே
உச்சத்தின் அசச்சத்தில் ஏக்கமாய்
கண்மூடியே அழுதேன் குழந்தைபோல்
விழிதிறந்து வழிந்த விழித்துளியை
மண்சேராதே கார்மேகம் கரைத்திட
சிந்திய தூவானத்தில் கொஞ்சம்
சிவந்த உதயத்தால் நிமிர்ந்த கண்கள்
வழியும் நீரோடு நோக்க!!
வானவில் மாலைக்குள் நான்
சூடா மலர் போல இதழ் துடிக்க
துள்ளிக்குதித்தது இதயம் தொட்டிடா
வர்ணத்தில் வளைந்த வர்ணங்களை கண்டு!!!
சிவந்த உதயத்தால் நிமிர்ந்த கண்கள்
வழியும் நீரோடு நோக்க!!
வானவில் மாலைக்குள் நான்
சூடா மலர் போல இதழ் துடிக்க
துள்ளிக்குதித்தது இதயம் தொட்டிடா
வர்ணத்தில் வளைந்த வர்ணங்களை கண்டு!!!
Monday, 20 April 2020
குட்டிக்குட்டிச் சாரல்......,
உளிதொட்ட கண்பட்டு
உயிர்பெற்றால்!
மூச்சியினைத்தின்ற
மூச்சியினைத்தின்ற
தீண்டல் வெப்பத்தால்
அழகிய பெண்ணாய்!!
Sunday, 19 April 2020
குட்டிக்குட்டிச் சாரல்......,
எதுக்கடி !!
அழகழகாய்
இருக்க எ்ண்ணி
என் காசையெல்லாம்
தண்ணியாய் கரைக்கிறாய்
என்றால்
அவள் அழகாயில்லை
என்று தானே என்னிடம்
வந்தீர்கள் என் அழகு குறைந்தால்
இன்னொன்றை தேடுவீரகள்
அதுக்காதான் என்கின்றாள்..
இருக்க எ்ண்ணி
என் காசையெல்லாம்
தண்ணியாய் கரைக்கிறாய்
என்றால்
அவள் அழகாயில்லை
என்று தானே என்னிடம்
வந்தீர்கள் என் அழகு குறைந்தால்
இன்னொன்றை தேடுவீரகள்
அதுக்காதான் என்கின்றாள்..
குட்டிக்குட்டிச் சாரல்......,
முன்டியடித்து அதிக
பணம் கொடுத்து
சினிமாப் படம் பார்க்கச்
சென்றவன் பாதியில்
கவலையோடு வீடு வந்தான்
என்னப்பா என்றால்
கவர்ச்சி நாயகி பட்டிக் காட்டு
வேடத்தில் வந்து விட்டாள்
என்றான்...
குட்டிக்குட்டிச் சாரல்......,
மூன்று முடிச்சு போட்டதும்
இப்படியிரு அப்படியிரு
அதைவிடு இதைவிடுயென
உனக்காய் என்னை மாற்றிய
உன்னால்....... முப்பது
வருடமாகியும் எனக்காய்
ஒரு கெட்ட பழக்கம் கூட
விட முடியவில்லையே....
ஏன்?
இப்படியிரு அப்படியிரு
அதைவிடு இதைவிடுயென
உனக்காய் என்னை மாற்றிய
உன்னால்....... முப்பது
வருடமாகியும் எனக்காய்
ஒரு கெட்ட பழக்கம் கூட
விட முடியவில்லையே....
ஏன்?
குட்டிக்குட்டிச் சாரல்......
அவன் நினைவுகளை
கிறுக்கி கிறுக்கி!
உன்னைக் குப்பைத்
தொட்டியில் நான்
போட.....
அவனே!
நான் கிறுக்கிய
உன்னைச் சேகரித்து சேகரித்து
என்னை குப்பைத்தொட்டியில்
போட்டு விட்டான்....
கிறுக்கி கிறுக்கி!
உன்னைக் குப்பைத்
தொட்டியில் நான்
போட.....
அவனே!
நான் கிறுக்கிய
உன்னைச் சேகரித்து சேகரித்து
என்னை குப்பைத்தொட்டியில்
போட்டு விட்டான்....
குட்டிக்குட்டிச் சாரல்......,
மூன்றுமுடிச்சால்
சட்டென நரகத்தை இங்கே
சட்டென நரகத்தை இங்கே
காணலாமென்று
தண்ணியடித்து தள்ளாடி
அரைகுறைமயக்கதில்
தண்ணியடித்து தள்ளாடி
அரைகுறைமயக்கதில்
கேட்பதனை
அறித்திருக்கவில்லை மணமகள்!!!
இப்ப நரகம் யாருக்கு என்று
எனக்குப்புரியவில்லை!!
அறித்திருக்கவில்லை மணமகள்!!!
இப்ப நரகம் யாருக்கு என்று
எனக்குப்புரியவில்லை!!
குட்டிக்குட்டிச் சாரல்......,
அவளைக்கண்டதால்
எனக்கு பிடித்ததால்
மனசு தேவையென்றதால்
அடுத்தடுத்து பொய் சொல்லி
என் திருணத்தை ஆடம்பரமாய்
செய்து முடித்தேன்
அடுத்தடுத்து பொய் சொல்லி
என் திருணத்தை ஆடம்பரமாய்
செய்து முடித்தேன்
அவளுக்காய்!!
அந்த வெற்றிக்கொண்டாட்டதில்
கொஞ்சம் அடித்தால்
அந்த வெற்றிக்கொண்டாட்டதில்
கொஞ்சம் அடித்தால்
ஓர் உண்மைக்கு
மட்டும் தலையசைத்ததால்!
மட்டும் தலையசைத்ததால்!
இப்போ
அந்திவாரமில்லா
அந்திவாரமில்லா
கட்டிடதில்
கடன்காரனாய்
கடன்காரனாய்
அதனுடனோ குடும்பம்
நடத்துகின்றேன் தனியே!!!!
நடத்துகின்றேன் தனியே!!!!
குட்டிக்குட்டிச் சாரல்......,
சுமையென்றாய்
சரி என்றேன் !
சரி என்றேன் !
என்னால்வாழ்வே
சுமையென்றாய்
சுமையென்றாய்
பிரிந்து போனேன்
ஆனால்!!இப்போது
ஆனால்!!இப்போது
தான் புரிந்தது
இன்னெரு உறவைத்தேடியதால்
நான் சுமையான கதை!
சரி அவளையாவது சுமையென
விரட்டாது காப்பாற்று!
இன்னெரு உறவைத்தேடியதால்
நான் சுமையான கதை!
சரி அவளையாவது சுமையென
விரட்டாது காப்பாற்று!
Saturday, 18 April 2020
Monday, 13 April 2020
விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,
என்னிடம் பத்திரமாய்
கண்ணீராய் உள்ளது
பரவாயில்லை !!
உனக்குள் இருந்தே
ஊமையாய் ரசிக்கின்றேன்
பரவாயில்லை !!
உனக்குள் இருந்தே
ஊமையாய் ரசிக்கின்றேன்
உன்னை
எழுதின் வடிமே
எழுதின் வடிமே
கண்ணீரானதால்
உன்னை ஊமையாயும்
உன்னை ஊமையாயும்
வாழ்திடலாம் தானே!!
திட்டாமல் வெறுக்காமல்!
திட்டாமல் வெறுக்காமல்!
Sunday, 12 April 2020
விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,
நந்தவனம் தனில் ஒரு சில்வண்டு
றீங்கார சுகராகம்
தந்ததென்ன விளையாடும்
மனதில் ஒரு விளையாட்டு அழகாய்
என்னை திரும்பிட சொன்னதென்ன
என் அழகான நாட்களை
வரைந்ததென்ன
விடியதே விழித்த
பொழுதினை உறங்கிடாதே
விழித்திட செய்ததென்ன
வரையாத உயிரின் ஓவியதை
மீண்டும் வரைந்திட சிந்திக்க
வைத்தென்ன
உறவாடிய தென்றலின் மொழியினை
கவியாக தந்ததென்ன அழகான
நினைவதனை விளையாட்டாய்
விதிசெய்த மாயமென்ன கடந்திட்ட
அலையதனில் கரைசேர்த்த அலையின்
ஓசைகளே காதல்!!!!
Friday, 10 April 2020
என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,
இன்பத்தோடு துன்பமாய்
இருளோடு ஒளியாய்
எண்ணத்தோடு கவலையாய்
புன்னகையோடு வலியாய்
சாபத்தோடு சாபமாய்
போனதையா காலங்கள்
வாழ்வோடு வருத்தமாய்
என்னோடு கோவமாய்
இருந்தும் மலரோடு நேசமாய்
இறையோடு தோஷமாய்
மரணத்தோடு காதலாய்
இளமை தொலைத்து
முதுமை வந்ததே தனாய்
எத்தனை தடைகள் எத்தனை
எத்தனையென தேடிபார்கின்றேன்
என்னையே காணவில்லை!
இருந்தும் எனோ உயிர் நெடிகள்!!
Subscribe to:
Comments (Atom)
.jpg)
.jpg)

.jpg)

.jpg)


.jpg)
.jpg)
.jpg)
