Tuesday, 31 December 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

யாரோ ஒருவர் எழுதி எறிந்த
Bildergebnis für தனிமைகாகிதகுப்பைக்குள் ஒரு அழகான

வாழ்கை குப்பையாய் கிடக்கின்றது!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

கற்பனை பொய்யிடமே 
வாழ்வை தேடியழைகின்றது
 மனசு



 நியங்களைக் கொடுமையானதாய்
மாற்றிகொண்டே!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

வாழ்கைதொடர புதுப்புது
காயங்கள் தொடர வந்து வந்து
Bildergebnis für தனிமை
போகின்றது வருடம் வசந்தத்தை தேடி!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

மோகத்தையுண்டு  வறுமையதனை
ஆற்றிட வழிகளை தேடியே காலத்தை

Bildergebnis für தனிமைதொலைத்து வாழ்வைத்தேடி  உண்மையின்
பொய்களில் யுத்தங்கள் செய்கின்றது  மோகம்!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

யாரோ ஒருவர் கற்பனையே
என்னை தீர்மாணிக்கும்
என்றால் நியங்கள் என்றும்
நிழலே!!வலிகளை மறந்திடவே
இதயங்கள் வழிகளைதேடும்
நியங்களை யாரோ ஒருவரின்
அறிவு திருடுமெனில்  இதயங்களின்
வலிகள் நிழலே!!


மனங்களின் காயங்களை  காணா
உடல்களை தேடுவது நியாயமெனில்
Bildergebnis für தனிமையாரோ ஒருவரின் சிந்தனையில்
மனதின் காயங்கள் நிழலே!!
அழுக்களை அறிவு அடைத்து காப்பது
நியமெனில் யாரோ ஒருவரின் காமதின்
கற்பனைக்கு பெண்மையின்
 ஆடைகள் நிழலே!!
பேசியவர்த்தைகளின்  அர்த்தங்களை
கேட்பவர் அறிவுக்கு பொருளானால்
 தவறுகள் வார்த்தையின்
 பொருளுக்கு நிழலே!!
புரியா இதயத்தின் அருகே  கோடிகளின்
நடுவேயாரோ ஒருவராய்  உறங்கிய நிழலாய்
வாழ்வை தொலைப்பதைவிட
முற்களின் நடுவே பாதங்களின் காயத்தோடு
நடப்பதே  இனிமை!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஒற்றையிழந்தால் தான்
Bildergebnis für ரோஜா
ஒன்றுமில்லை  என்பதை
கற்றிட செய்தது காலம்!!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

விதையதன் விளைவு
உரியவர் உள்ளதின்
 உவகை
இதையவன்  இடையில் 
அழித்திடும்
பயனதன் காத்திருப்பின்
காலத்தின் சிக்கலே விரக்த்தியின்
கதவடைப்பு!!

Tuesday, 24 December 2019

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

உன்னால் வென்ற இதயம்
என்றும் உன்னோடு இருக்க
இறையவன் துணையின்
துணையாய் நிக்க!!
என்னாலும்எதிரிகள்
Bildergebnis für ரோஜாஎதிரோ நின்று தடுக்க

உணர்வுகள் அங்கங்கே
தடையாய் தடைபோட்டு நிக்க!
வறுமைக்கூடைக்குள் தனியதன்
வழியமைத்தெழுந்திடும்
உறுதியதன் வைரத்தின்
தர்மங்கள் உயிரின் காப்பாய்
காத்திட பெற்றவர் செய்த தியகத்தின்
பெருமையின் வரமே உன்  உயிரின்
சாதனை!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

உயிரையழித்து உறவை
இழந்து கண்கள் சிந்த
இதழ் புன்னகை வந்தது
தனிமை!!
நேசத்தை இழந்து மரணதை
கொடுத்து  துயரதை சொந்தமாக்கி
புரியா இதயங்களை அக்கம்  பக்கம்
வைத்து  வலிகள் தந்தது
 தனிமை!!
உதவிக்காய் என்னைத்தேடி
தேவைமுடிந்ததும்  வெறுத்து
பின்னால் பேசிய நல் வாயால் வந்தது
தனிமை!!
Bildergebnis für தனிமை
நம்பிக்கைகொண்டதால்  ஏமாந்து
நம்பிக்கையே துரோகமாகி
கண்ணீருக்கே கண்ணீர்
பரிசானதால்  வந்தது
தனிமை!!!
இனியும் வாழ இனியவாழ்கை
இல்லையென்ற விதியால் அவர் சொன்னதெல்லாம்
உண்மையென நம்பிய பொய்யால்
சேர்ந்தது  தனிமை!!


விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

ஒற்றையெடுத்து ஒன்றைத்தேடி
ஒன்றுக்காய் ஒரு தனிமை!
பணத்தைநேசித்து 
பணதிற்காய் நேசத்தை தொலைத்து 
வறுமையால் வறுமையைவெறுத்து  
ஒரு தனிமை!

Bildergebnis für தனிமைபிடித்ததை தேடி 
பிடிக்காததை வெறுத்து
பிடித்ததிற்காய் ஒரு தனிமை
இருப்பதை இழந்து 
இல்லாததை சிந்தித்து
இழந்தையடைத்திட முடியாமல்  
ஒரு தனிமை
உயிரையிழந்து உள்ளேயழது
நேசத்தை தேடி கிடைத்த காயதை
மற்றிட ஒரு தனிமை



குட்டிக்குட்டிச் சாரல்......,

எப்போதும் ஒரு மாயவுலகம்
முன்னும் பின்னும் உண்மைக்கு
Bildergebnis für தனிமைபுறம்பாய்!!பின்னே தொடருது
வாழ்கைக்கு உதவாமலேயே !!

Saturday, 21 December 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

தொலைத்தவர் தொலைவானதால்
விழுந்தது இதயம் 
விருபிடா  இதயத்திற்குள் 
மனசு  விரும்பிய 
தவறுக்காய்!!

உண்மையில்லாமல் 

கண்ணை  மூடிய
மனதை  அறியாது 
விழுந்த   இதயம்
தனியாய்  அழுது காதலென்று!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

தன்னம் தனியே நானாட
தனிமைக்கு துணையாய்
Bildergebnis für தனிமை
நீயாட கற்பனையாய்
ஊஞ்சல் ஆட கண்களுக்கு
தெரியாத நீயே என்னோடு!1

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

தனக்கான தன்னை தனக்காய்
வாழ சிந்திக்கும் தனக்கானவனே
தன்னையே நம்பிய உறவிற்கு
உயிர்கொடுத்திட மறுக்கின்றான்!!!
Bildergebnis für தனிமைசுற்றமும் சுழலும் சுற்றுவதே
நாமென சொன்னவனே உள்ளோடு
தனியாக சுற்றியே திரிகின்றான்!!
மற்றவர் நேசத்தை தன்னுடையதாய்
எழுதியவனே தன்னுடைய நேசதை
கொடுத்திட மறுக்கின்றான் மற்றவருக்கு!!
நித்தமும் தனியவன் என்பவனே
ஒரு கூட்டத்தின் நடுவே  நித்தமும் 
வாழ்கின்றான்தேவைக்கேற்ப!!
ஒற்றைக்கு ஒற்றையாய் வாழ்ந்தவர்
தன் உணர்ச்சியை அழிந்தே அகிலதை
வென்றனர் இங்கே ஒற்றையென்பவன்
பலர் உணர்வை எடுத்தே நிக்கின்றனர்
தனியென்று!!!

Wednesday, 18 December 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

கற்றதில் நல்லதை கற்றவர் கம்பீரமாய்
மற்றவருக்கு செய்திட எழுந்திடும்
Bildergebnis für தொழில்நுட்பம்போதே மற்றவரும் சிந்திக்கின்றனர் 
கெட்டதை அழித்திட!!!கற்றவர் கெட்டதை
மற்றவருக்கு செய்திடுவதால் மற்றவரும்
கெட்டதையே கற்றுக் கொள்கின்றனர்!!!
இப்போ கற்றவரே சிந்திக்க மற்றவருகாய்
நல்லதை!!!

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

பட்டணத்தை விட்டு. ஆடம்பரத்தை விட்டு 
 ஊரைத்தொட்டு   வயலைத்தொட்டு 
என்  மாமன்  ஏரைத்தொட்டு  
காளைபூட்ட என் கண்கள் 
மாமன் அழகைத்தொட்டு
வார்த்தை பட்டு ஊமைக்கொக்கைபோல் 
நிக்கின்றேன்  உள்ளம்கெட்டு 
எண்ணம் மலர!!

திண்ணைக்கு திண்ணை திண்டது செமிக்க
 கண்டதை பேசிகாலத்தை போக்கிய காலம்
காணமல் போயியும் !!கண்டதைபேசி
Bildergebnis für வயல்காலதைபோக்க எதை எதையே தேட
வலைக்கு வலையழைகின்ற
சிறுதும் பெரிசும்  வாழ்கையை அங்கங்க
தொலைத்து தேட!

என் மாமன் கற்றதை விட்டு 
கம்பீரமாய் வந்தான்  ஊரைத் தேடி 
வெங்காய பேச்சை
தெருவுக்கு தெருபேசி 
ஆடையில் மண்னெட்டாது 
அழையும் சிந்தனைவாதிகளை
கடந்து  பட்டணம
 விட்டு பட்டிக்காடு தேடிவந்தான்
உழைக்க!!

கையில் உணவையெடுத்தால் 
நாகரிகமில்லையென
கையும் உணவும் சண்டைபோடும்
காலத்தில் சேற்றில் இறங்கிவேலைசெய்திட
வந்தான் கம்பீரமாய்!!
ஒற்றை ரோயாவில் மாமன் முகம் பார்த்து
ஒராயிரம் கதைசொல்லியவள் கற்பனைக்கு
உயிர்கொடுத்து நிக்கின்றான் வியர்வைத் துளிசிரிக்க
என் முன்னே!!

Tuesday, 17 December 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,


  தனிமையின் சிறையிக்குள்
Bildergebnis für கிளிஅடைபடும் போதே
பறவைக்கு  சிறகுகள்
சுமையாகுகின்றது !!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

தடைகளின் பின்னே
Bildergebnis für வறுமைநத்தைப்போல் 
 யாறுமற்று நகர்கின்றது 
நேற்று  இன்று  நாளை
உதவியே உரிமையேயில்லா
வறுமையின்  நிழலில் 
நிக்கின்றேன் தனியாய்
முமையில்!
தடியென்றாவது
கைபிடித்து நடத்திட 
உதவியாகுமென்ற
நம்பிக்கையில்!!!!


Sunday, 15 December 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

மதங்கள் சொன்னதை
தொலைத்து மததிற்கு நாம்



சொன்னதே மதமாகிவிட்டது!!!



விழியேடு மாமன் மொழி பேசும் சாரல்.......................,


மாமன் நெஞ்சதை தொட்ட
முதல் நேசம் மூன்று முடிச்சாய்
என் கழுத்தை  தழுவி நிக்கின்றது
அழகாய் !!
இதையே வரமென தவமிருந்தவள்
முகம் பார்த்து அகம் கண்டு  பிரித்தே
கோர்த்த மணிகளில்  அழகாய் பூத்தது
உரிமைக் காதல்!!
பிரித்திட முடியாவர்ணத்தில்
கைவலயல்களின்  ஒலியில்
 ஒலிக்கின்றது மாமன் இட்டவலயலாய்
 காதல்!!!
நெற்றின் அழகில் சிவந்தே
தலையின் வாசத்தில் மலர்கின்றயழகில்
சிறந்து நிக்கின்றது உறவின்  நடுவே
தாலியின் பண்பில் பிரித்தே சேர்கின்றது
காதலின் சிறப்பாய்!!!!


குட்டிக்குட்டிச் சாரல்......,

காலங்களின் மாற்றங்கள்
காலநிலைபோல் 


உறவுகளின் மாற்றங்கள் 
பூகம்பம்போல் !!

Friday, 13 December 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

தொலைத்ததை தொலைக்காதே
காத்திட துடித்தே

 
தொலைக்கின்றது
வாழ்கை 
எல்லாவற்றையும்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

விட்டுப்போன மனசுக்கு
வந்தது நியமென தெரியாது


கற்றுத் தொலைந்த  மனசுக்கு
 விட்டு  போனது போலியென 
தெரியாது!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

பொய்யானா உருவங்களை
Bildergebnis für ரோஜாசந்தித்து சந்தித்து தன்னை
தொலைத்தத விழிகள் !!
இப்போ!! எந்த உருவமும்
தெரியாதே நிக்கின்றது தனியே!!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஒன்றில் ஒன்றை தொலைத்து
Bildergebnis für ரோஜா
பின் தன்னைதொலைக்கு காதல்

Wednesday, 11 December 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

பரந்தசிந்தனையில் இவ்வுலகை
Bildergebnis für மதிசிந்தித்த மதியின் பின்னே
 நின்ற நிழலின் கனவினை
காணாமலே விட்டதாலே
புதிராது பிறப்பு!!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

உந்தன்  சிந்தனைக்குள் 
சிக்கி நான் சந்தித்த 
மனிதனெல்லாம்  உந்தன்
Bildergebnis für பாரதிசிந்தனையற்று  
கண்ணம்மாவை
கற்பனைக்குள் தேடுவதை 
காண்கின்றேன்!!!

நிந்தைகள் பல கடந்து 
நின்ற பொழுதும்
 நிந்தன் சொற்பதம்
 எடுத்து  சிந்திய  மனிதரெல்லாம்  
 தன் தற்பொருமைக்காய்
கற்றவராய்  கண்டேன் நியம்!!
நித்தம் நித்தம் போராட்டம்
கற்பனையே உச்சம்
மலிந்து நலிந்து போன
வாழ்க்கையில் இல்லை வெற்றி!!
இட்டு நிறைத்த ஏதுகை மேனையாய் 
 தேடுது உந்தன்  விடுதலை 
யார்கையிலும்
இல்லை ஆனாலும் தொல்லையே
வாழ்க்கை!  

குட்டிக்குட்டிச் சாரல்......,

சிந்திக்கற்ற சிந்தனை தெளிவில்
சந்தித்த விடுதலை ஒற்றுக்கு ஒன்று
Bildergebnis für பெண்
துணையற்று இரண்டிற்கு மூன்றாகி
முற்சத்தியில் நிக்கின்றது சுவாசத்தை தேடி!!!

Sunday, 8 December 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

எழுதிய விதியை அழித்திட
முடியாது   காலம் எழுதுவதே
கதை!!


அருகே இருபவர் புரியாதே
கொடுப்பதேகோலம்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

பெண்ணுயிரின் பொருள்
உணர்வுகொடுப்பவரின்
சிறப்பா!!


ஆண்னுயிரின் பொருள்
 இறைவன் கொடுத்த வரமா!!
அழிப்பதை காக்கின்றது  மனிதம் !!

குட்டிக்குட்டிச் சாரல்......,

யாரோ ஒருவர்
 கத்தி சொல்வதை
பயந்தே கேட்கும் காதுகள் 
சொல்லாதே செய்யும் பாதத்தின் 

பின்னே நடந்தால்
பாதைகள் திறக்கும் தனியாய்!!!

Tuesday, 3 December 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

யாரோ விதைத் விதையின்
Bildergebnis für காதல்கனிக்கே கற்களை எறிந்து
கொண்டேயிருக்கு  மனிதம்
தொலைந்து கொண்டிருப்தை
தேடாமலே!!கையில் பிடித்திட அலையுது       இருப்பதை விட்டு விட்டு

முடிந்ததை விட்டுவிட்டே
தொலைவில் இருபதற்காய்
கற்பனை கனவில்
 தொலைக்கின்றது 
நியத்தினை காணாதே   இன்றைய
பொழுதை நாளைய ஏடுகளில்
தேடியே வாழ!!!


குட்டிக்குட்டிச் சாரல்......,

உயிருக்கு பொருளென்ன
Bildergebnis für ரோஜாபிரிவிற்கு துணையென்ன
துயருக்கு வழியென்ன
பாதைக்கு விடிவென்ன
 மாறும் இதயத்திற்கு பரிவென்ன
மனிதவாழ்கைக்கு நிலையென்ன!!