இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Friday, 23 August 2019
குட்டிக்குட்டிச் சாரல்......,
வலிகள்!!
விழிகளையணைக்க
மௌனம்!!
நட்பாகின்றது!
தைரியற்ற!
மனதினை தடுக்க
இருள் !!
துணையாகின்றது!
பொய்கள் !
புன்னகைக்க
மெழுகாய் எரிகின்றது
உண்மை காற்றில்!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment