மற்றவர் தந்ததை
மறுக்காதே வாங்கிக்கொண்டேன்
கொடுத்தவர் உதவியை
மறக்காமல்
மீண்டும் மீண்டும் சொல்லியே
நினைவில் வைத்துக்கொள்ள செய்ததால்
நினைவில் வைத்துக்கொள்ள செய்ததால்
நன்றியோடு நின்றேன்
என் காயத்தை
என் இதயம் வைத்துக்கொள்ள
காலத்தை இறைவன் வைத்துக்கொண்டான் !!!
காலத்தை இறைவன் வைத்துக்கொண்டான் !!!
.jpg)
No comments:
Post a Comment