Tuesday 21 August 2018

குட்டிக்குட்டிச் சாரல்......,

புன்னகை பூமுகம்விழித்திருக்கு
Bildergebnis für ரோஜாகாதலில் தோற்று!
 வார்தையில்
தொலைந்திருக்கு
 காயத்தை கொண்டு!
நம்பிகை படுத்திருக்கு
உள்ளம் வெறுத்து !
கூடிடா
மனதோடிருக்கு
 உயிரை தொலைத்து
உறவில் கசந்திருக்கு
மரணத்தை  கண்டு!!!
வாழ்வை வாழ நினைத்திடாதிருக்கு
நம்பிக்கையற்ற தும்பிக்கையிடம்
நம்பிக்கை இழந்து!!!!

No comments: