Friday, 24 August 2018

குட்டிக்குட்டிச் சாரல்......,

கோவதின் சிவப்பில்
கோவையிதழ்  புன்னகையில்
உன் வார்தை தவம் செய்ய
இதழ்கள் கெஞ்சுகின்றது
மௌனமாய் உன்னிடம்!
!புரியா இதயதிற்குள்
 புரிந்தே என் இதயம்
புன்னகைகின்றது பிரிந்திடா
 துடிப்பாய்!!!

No comments: