வெப்ப காற்றின் வேர்வை
துடைக்கின்றது தென்றல்
துடிக்கின்ற நாக்கினை அடைத்து

சுவைக்கின்றது இளநீர்
வடிகின்றதுளிநீரில் கலந்து
வீசிகின்றது மல்லிகை வாசம்
துடைக்கின்றது தென்றல்
துடிக்கின்ற நாக்கினை அடைத்து
சுவைக்கின்றது இளநீர்
வடிகின்றதுளிநீரில் கலந்து
வீசிகின்றது மல்லிகை வாசம்
உதயவனின் எரிச்சலை
மறந்து ஓடுகின்றது நதி
இருப்பதற்குள் வாழ்ந்திட
இருப்பதற்குள் வாழ்ந்திட
துடிக்கின்றது மீன்கள்
இருந்தும் தவிக்கின்றது
மனிதயினம்!!
No comments:
Post a Comment