Friday, 26 January 2018

குட்டிக்குட்டிச் சாரல்......,

உயிர் 
இருக்கும் வரையறியவில்லை
நாளைய விடியலின்
கொடுமைகளை
கற்கும் வரை புரியவில்லை
Bildergebnis für ரோஜாமனங்களில் மறைத்துவைத்துள்ள  
ஏமாற்றதை!
புதைக்கும்  வரை 
புரியவில்லை
ஒரு உயிரின் இழப்பை!
 இப்போ
அத்தனையும் கற்றிட செய்தது
தனிமை!!!!!

No comments: