Friday, 26 January 2018

குட்டிக்குட்டிச் சாரல்......,

கண்மணி விழியேரக்கனவே  
நீயேன் 
சுமையானாய்
Bildergebnis für ரோஜா
இரவுகள் 
பகலாய்  ஆச்சி
கற்பனைகள் 
தொலைவாய் போச்சி
கவிதைகள்
 உறங்க போச்சி
காகிதங்களில் 
 உன்னைக்கிறுக்க 
கண்ணீர் வந்து 
கடலாய்  மூழ்கிபோச்சி  
இருந்தும்  ஒரு 
விடியலைத்தேடுது  மனசு!!!

No comments: