Tuesday, 30 January 2018

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

சிந்திய தீயில் எரிந்த
காயத்தால்  விழுந்த
உதிரத்தை ஏந்திய
தென்றலே என்

வாசத்தின் இதழ் திறந்து
கண்மணியின் நேசத்தை
பூக்களின் வாசதில் வீசி
என் நேசத்தை வென்று
உன் கல்லறைக்குள் சிறை
வைக்கின்றாய்!வீசிடும்
அலைகலெல்லாம் என்னை
அள்ளிசெல்லாது  தடுத்திடவா!!!

No comments: