Tuesday, 30 January 2018

குட்டிக்குட்டிச் சாரல்......,

இழந்திட்ட பின்னும் இறக்கிட
மனமின்றி சுமக்கின்றேன்









எழுதியவன் கைகள் என்றாவது
ஒய்ந்திடும் என்ற  நம்பிகையினை
சுமந்து கொண்டு!!!!


No comments: