முத்தாடாது எடுத்தமுத்தவள்
தந்தியாடிய தரைநிலவாய்
என் உயிருக்குள் நின்றாடிட
தந்தியாடிய தரைநிலவாய்
என் உயிருக்குள் நின்றாடிட
துயரத்துளிகளால் என்னை
மெல்லென ஆட்டி
கட்டி வைத்த தைரியங்களை
கண்ணீரால் உடைப்பவள்!
தொட்டணைத்த கைகள்
பிடியின்றி தவிக்க
தேற்றிடா மனதுக்குள்
சோர்வாய் வந்து சுகமாய் உறங்குபவள்!
கட்டி வைத்த தைரியங்களை
கண்ணீரால் உடைப்பவள்!
தொட்டணைத்த கைகள்
பிடியின்றி தவிக்க
தேற்றிடா மனதுக்குள்
சோர்வாய் வந்து சுகமாய் உறங்குபவள்!
சொல்லொடுத்து பாமாலை
பாடிய இதயமும் துடிப்பிழந்து
தவிக்கின்றது தாய்மையால்..............................
.jpg)
No comments:
Post a Comment