Friday, 15 April 2016

லொள்ளுக்கவிதைகள்,

பட்டிமன்றம் நடத்திவிட்டு
வந்த கனவன் திமிராய்
ஏன்டி கழுதை!!!இன்று
லட்சக்கணக்கில்  என்னை
ரசிக்க சனம் வந்ததை நீ வந்து
பார்திருக வேணும்  என்றான்?அவள்
புன்னகைத்தபடிசொன்னானாள்!!
இந்த கழுதை எல்லாப்பொய்யையும்
சுமப்பதால் தான் அங்கே
என்னைக்கோமாளியாக்கி
ஊரார் முன் சாதித்தீர்கள்  நான்
வந்திருந்தால் நீங்கயில்லையா
 கோமாளியாக்கியாகிருப்பீங்க
என்றாள்!!!

No comments: