Monday, 20 April 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


சின்னதாய் ஒரு பயணம் 

கூடியபயணிகள்  

எதை எதையோ 

தேடியபடிவாய்மூடி 

கைபேசியோடு தங்களை 

மறந்த  உலகில் நான் 

மட்டும் 

எதுவும்  தோன்றாமல் 

வேடிக்கை  பார்த வேளை 

பாதையோர  மரமொன்று 

அழகிழந்த மணப்பெண்ணொருத்தி 

அழகுக்கலை பெண்ணின் 

கையில் கிடைத்தவள் போல் 

அழகான இளஞ்சிகப்பில் 

நாணத்தோடு  என்னை பார்த்தே 

புன்னகையோடு மலர்ந்தது  நிக்கின்றது !!

 


No comments: