"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
முதுமை வந்தால்
தொலைகின்றதோ
முடிவுரை காலத்து முகம்
கொஞ்சம் ரசனை அற்றுத்தான்
போகின்றது!கொஞ்சமும்
வசதியில்லை என்றால்
அருவருக்கவும் வைக்கின்றது
தானாய் வரும் தூக்கத்து
கனவுகளே நாங்கள் !!!
Post a Comment
No comments:
Post a Comment