Sunday, 29 September 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

நல்லெளி 
நாளையவெளிச்சமாயய்
உதியமாகிட இன்றைய இருளை

ஏற்கின்றேன் தன்னிலை 

தனிறையில்
தனிவழிப்பாதையில்!
எனக்கான  காலமே  மரணமே 
என்றாலும் !!!

ராதையின் விழி பேசும் சாரல்,

மூங்கில் காட்டேடு காற்றாட
காத்திருந்த இதயம் ஏங்குகின்றது
உனகாய்!!
உன் கைவிரல் படாத மூங்கில் துளைகள்
பார்த்தே!தொட்டே விட்ட புல்லாங்குழல்
Bildergebnis für கண்ணன்ஏங்குகின்றது என்னைப்போல!!


இசைதாகம்  தொடராதே சற்றே ஊமையான இதயமாய்
காற்றே கேட்கின்றது! என்னை
விட்டே போன புல்லாங்குழல் போல!!

கற்றே மௌனமாய் பார்க்கின்றது இதயம்
உன்னை!! சற்றும் உணரா உன் இதயத்தின்
உணர்வினை போல்!!

ஒற்றை சொல்லின்றி  இல்லாத  உணர்வுகளை
 ஆயிரம் கதையால்  கட்டிய  உன் மூச்சினை
 விடுப்போன  இதயம்போல்!!

கட்டியே தூங்கிய இருவிழிகள் தேடிய உருவமே
வண்ணங்களாய் மாற்றிய இரவினை ஒற்றை
நிலவுமட்டுமே கண்டது போல் காணதே
போனதேன்!!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

பிரித்திடவே பலர்போராடினாலும்
Bildergebnis für வாழ்க்கைபிரியாதே சேர்க்கின்றது உணர்வு
பறிந்திடவே பலர் ஆசைபட்டாலும்

முடிவிற்குள் விழுந்த !மூடிச்சே காதலாய்
மீண்டும் மீண்டும் இணைக்கின்து!!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

குறிக்கோல் அடைய 
போராடுபவன்
தன்னை மட்டுமே 


நினைக்கின்றான்
பாசத்தோடு போராடுபவன் 
தன்னை
மட்டுமே மறக்கின்றான்!!

Wednesday, 25 September 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன்னை 
தேடிவருபொழுதெல்லாம்
ஏமாற்றதை 
பரிசளிக்கின்றாய்


திரும்போது 
கண்ணீரை 
மறைகின்றேன்
என்னை  
வெறுத்துக் கொண்டே

குட்டிக்குட்டிச் சாரல்......,

கைபிடித்தேன் கடசிவரை
நாமென்று தனித்தனியானது

Bildergebnis für வாழ்க்கைதவறுகள் கண்டு
பிடிக்கபடாதே!
வாழ்கை உனக்கு நால்வார் எனக்கு
சுமை தீர்ப்பானது!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

உனக்கான உன் உரிமை
உன்பாதையில் தனியானால்

உனக்கும் எனக்கு இடையான
உரிமை கற்பனைக்கே உரித்தாகும்


குட்டிக்குட்டிச் சாரல்......,

பொழுதுகள் புதைகின்றது
புதிய கனவினை 
 எழுதியளித்தே ! 
விரைந்து  வருகின்றது 
பழய கனவு 


எதையுமே சொல்லாதே!
நம்பிக்கை அழிகின்றது 
பழைய கனவால்!
 ஏழுத  மாறுகின்றது   பேனா 
மறுபடியும்  கனவை !!

 

குட்டிக்குட்டிச் சாரல்......,

எழுதிடயெலும் பொழுதெல்லாம்
Bildergebnis für வாழ்க்கை
எழுதிப்போகின்றது விதி
 நீ  இருப்பதே சுமையென!!!

Tuesday, 24 September 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

தாகம் தீர்க்க வந்தவன்
தங்கமீனை தரையில் போட்டு

Bildergebnis für மீன்விட்டான் தரைகிடந்த மீனை
விழிநீரிலால் உயிர்கொடுத்தேவிட்டான்  தோழனான்!!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

வித்திட்டவன் விதையானான்
Bildergebnis für காலைமழைநீர் முத்தமிட்டது
பாதுகாவலன் வேடிகைபார்தான்

வீரம்பேசியவன் வளர்த்திட மறந்திட்டான்
வேடிக்கை பார்த்தவர் கதைமுடித்து சென்று
விட்டனர் திசையேடு காத்திருக்கு உதயம்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

மந்திரப்புன்னகைகொண்டு
Bildergebnis für காதல்என்னைமயக்கிடும் வித்தையை 
கற்றுக்கொண்டதால் தானே

இன்னும் சண்டையிடுகின்றேன்
உன்னோடு!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

தகதிகள் மாதங்களாக
மாதங்கள் ஆண்டுகளாக

Bildergebnis für காதல்ஒடிப்போனாலும்  காலங்கள்
கடந்து ஓடாது ஒழியாதே
எனக்குள் நிற்பது நீயே!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன்னால் 
வெறுக்கபட்டபோது
என்னைபுரியவில்லை 
எனக்கும்தான்

 
 உன் நேசம்
 திசைமாறிய போது
புரிந்தது என்னையே எனக்கு !!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

முழுமதியாய் பூத்திட்ட
முதல் பூ இதயமெங்கும்
ஒளிபோல் ஒளிர்வது கண்டும்
Bildergebnis für காதல்கேட்டும் மகிழ்வதும்  உணர்வின்
நிறைவு என்ற துடிப்பே காதலென்றால்
மதிபோல் கொஞ்சம் கொஞ்சமாய்
தேய்ந்தே போகும் உணர்வின்
பெயர் என்ன!அன்பால் உருவாகி
அன்பே நேசமென்றால் கொன்று கிடைக்கும்
உயிரின் வெற்றியால் கிடைக்கும் 
உண்மையின் அர்த்தமென்ன!!!
விட்டுக்கொடுத்து கொடுத்தெடுக்கம்
இதயம் தொலைத்திட்டது பாசத்தையாய்
சேசத்தையாய்!!எங்கே காதல்!! எது 
காதலாய் பூக்கின்றது!!!!

Saturday, 21 September 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன் மடிதலையணைக்காய்
பல இரவு பகலாய் தேன்றி
Bildergebnis für யுத்தம்மறைந்ததுவுண்டு
மறைந்த பொழுது எழுதிய காதலில்
தொலைந்த காலமும் உண்டு

தொலைத்த காலம்யெழுதிய கதையில்
மறைந்த ஏக்கமுண்டு
 மறைத்த ஏக்கம் மறைத்த உணர்வில்
பிரித்திடமுடிய காதலே இதயமாய்
துடித்தது!!!

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

செம்மண் செங்குருதி
ஆற்றில் மிதந்த உடலுக்கு
Bildergebnis für யுத்தம்
கிடைத்த பாராட்டு மழை
ஒலிபதிவு நாடாக்களின் தியாகம்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஒவியபாவைக்கு உள்ளே
Bildergebnis für ரோஜா
ஒரு உயிர் விழிகள் சொல்ல
ஒளிகளற்று போனது!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஒற்றைவார்தைக்கு ஏங்கி
ஒற்றையன்பிற்கு ஏங்கி
Bildergebnis für ரோஜா
உனக்கான தவக்காலம்
மரணத்தை பரிசளித்தது 
எனக்கு!
இறுதிகாலதில்
 இழந்தது புரிந்தது

பெரும் முட்டாள் தானே
 நானேயென்று!!!!
இறுதிவரைதன்னையே
 நம்பியதன்
நம்பிக்கை 
வாழ்கைபோராட்டத்தை
தொடருகின்றது
 எல்லாம் கனவென்று!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

விடுதலை தேடி


 விட்டத்தைப்பார்த்தவர்
கண்டதையும்  கண்டார் 
அயல்நாட்டு பெண்ணிடம்
விடுதலையை!!
 சிதைப்பதுவும் விதைவதுவும்
பெண்மையென தெரிந்தும்
இது தான் விடுதலையென
நிமிர்கின்றது வயதைதொலைத்த
ஒரு விடுதலை!!!!1

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஏமாற்றுக்காரனிடம் மாட்டிக்கொண்டது
Bildergebnis für ரோஜாஇவ்வுலகு பிழைக்கதெரிந்தவன்


நடுவில் தவளுகின்றான்  யெத்திட!!!
எதுகும் தெரியதவன் மாட்டிக்கொண்டு
தவிக்கின்றான்!!!எல்லாம் அவன்செயல்
என்றவன் கிழிந்த ஆடை தோய்த்திட
தண்ணீர் தேடுகின்றான்!!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

காற்றிற்கு கற்றுக்கொடுத்து
Bildergebnis für ரோஜாமழைக்கு கற்றுக்கொடுத்து
நிலவிற்கு கற்றுக்கொடு
மலருக்கு கற்றுக்கொடு
மனதிற்கு கற்றுகொடுக்க
மறந்திட்டது காதல்!!!!

Sunday, 15 September 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

உள்ளில்  உள்ள 
 உணர்வை பொய்யாக்கி
நடிக்கத்தெரிந்தவனே

உலகில் வெற்றியாளன்

குட்டிக்குட்டிச் சாரல்......,

உண்மையில் நட்பு உண்மையாய்
Bildergebnis für நட்புபிறந்திருந்தால் சமூதாயா தவறுகள்

இல்லா உலகத்தை ஒற்றையடியில்
உருவாக்கியிருக்கலாம்!!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

மரணதின் படுகைகூட அழகாக
Bildergebnis für ரோஜாஇருக்கின்றது அழுவிழிகளின்
நடிப்பை பார்த்தபின்னர்!!!

கருணையினை தேடிகடசியில்
கண்டுகொண்டேன் கல்லறை மலர்களில்
இறுதிநாள் வாசத்தில்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

தேற்கடிக்கப்பட்ட 
உணர்வில் தோற்றேவரும் 
 ரசனைகள் தோற்றே
வெளியாகின்றது! 
ரசிபவர்கள் ஏமாற்றத்தின்
விமர்சனம்!  வலிகளுக்கு 
நடிக்கதெரியாத தண்டனை!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

உந்தன் நினைவுகள்
Image result for குழந்தைதரும் நீர்துளியை விட
என் இதயதில் தோன்றும் பரவசம்
யாருமே தரமுடியா இன்பமடி கண்மணியே

Sunday, 8 September 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

மின்மினிக்கனவில்
மினியதேரு கனவு


மிஞ்சமில்லாதே அமுதை
இன்னும் கொஞ்சம் கேட்டே!!!

Tuesday, 3 September 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

உணர்வினை தண்டனையாக்கி
Bildergebnis für ரோஜா
உருட்டி விளையாடும் விளைட்டில்
சிக்கியவர் தண்டனை பெற

உண்ர்வின் வித்தைகாரன் மரியதையேடு
வணங்கபடுகின்றான்!!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

என் துடிப்பை  உணராது
நின்ற மூச்சுகாற்று உன்னை
கண்டு துடிக்குது தன்னாலே!!
Bildergebnis für ரோஜாஅறிவில்லலா உணர்வு எந்தனை
சொன்னாலும் புரியாது தேடுது
உன்னை மட்டும் தன்னாலே!!!
பொய்யாய் போன சந்தோசதை
மெய்யென நினைத்து தேடுது
தன்னாலே !!!என் விழிகள் பட்டு
தேற்ற காதல் மட்டும் தேன்றியே
மறையாமல் பேசு தன்னாலே!!!!!