Saturday 17 February 2018

குட்டிக்குட்டிச் சாரல்......,

இதயத்தின் கனத்தை
அளந்திட  முடிந்தாலும்
இதயதன் துடிப்பினை
Bildergebnis für வாழ்க்கை
கேட்டிட முடிந்தாலும்
முடியாத நிமிடம் நிறுத்திடும்
நிமிடம்  முடிந்துவிட்டால் மரணதின்
அர்த்தங்கள்  கூட அழகாகுமே!!!

No comments: