கிடக்கின்றது கரைத்தோடி
போராடும் மனமும்
கருணையோடு தன்னையே
தீபமாக்கி சிந்தும் புன்னகையும்
கருணையோடு தன்னையே
தீபமாக்கி சிந்தும் புன்னகையும்
அற்புதம்!!
நிறைந்த தாய்யென
நிறைந்த தாய்யென
அந்தனை இதயமும்
சொல்ல!!
சொல்ல!!
ஒற்றை இதயமட்டும்
அருகே தனியே
சற்று தன் மாங்கலியதை
பற்றிக்கொண்டு
பற்றிக்கொண்டு
தயங்களோடு தவிப்போடும்
போராடித் தவிக்க!
எத்தனை கண்ணிற்கு
வியப்பு
அந்தனையும் தான்டி
அந்தனையும் தான்டி
அழும் கண்ணிற்கு யார் பொறுப்பு!!!!
No comments:
Post a Comment