விரக்திக் கதவுகள்
தனிமை பக்கங்கள்
எரிதீயுக்குள்
எரிதீயுக்குள்
ஏமாற்ற சுவாலையாக
எழுந்து எரிகின்றது !!
எழுந்து எரிகின்றது !!
துணைக்கு வந்த கற்பனை
நினைவுக்கதவை மூடும்போது
முளையின் கதவு திறவாமேலோயே
உணர்வுத்தீணிக்கு
முளையின் கதவு திறவாமேலோயே
உணர்வுத்தீணிக்கு
ஏக்கதீயால் சாபமிடுகிறது!!!

No comments:
Post a Comment