Tuesday, 30 June 2015
குட்டிக்குட்டிச் சாரல்......,
முற்கோணசக்கரத்தின்
மலர்வு!!
விதியென பெண்மையழுதிட
விதியென பெண்மையழுதிட
மதியால் ஆண்மை
ஒன்றை இரண்டாக்கி
உறவாகின்றது!
உறவாகின்றது!
Thursday, 18 June 2015
Wednesday, 17 June 2015
Tuesday, 16 June 2015
Wednesday, 10 June 2015
விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,
காட்டோடு நால்வர் பயணத்தில்!
தாகமும் பசியும் களையோடு சோர்வும்
தேடலின் வலியும் தொடர்ந்த
பாதையின் ஓரமாய் !!
கண்ணேடு ஒர் குடிசை
வறுமையின் தொட்ல்லிட்டு
தென்றலுக்கும் மழைக்கும் பயந்து
அஞ்சிஅஞ்சி நெருப்பிட்டு
அப்பப் பொங்கி உண்டு
தண்ணிரில் கண்ணீரில் மிதக்கின்ற வீடாய்
இருண்ட கண்னுக்குதெரியக்கண்டு!!
நால்வரும் தடுமாறி வாசல் போய்
நிற்க்ககண்ட பெண்ணவள் புன்னகைக்க நகையற்ற
புன்னகையென்றை புன்னகைத்து
கொடுத்திட உணவில்ல பாத்திரம்
தொடைத்து கால்வயிறு தண்ணீரோடு
கால்வயிறு உண்ணக் கொடுத்தவள் முன்னே!
பசிக்கு பகிர்ந்திட நற்குணம்
நால்வருக்கும் நன்மைசெய்ய
தன்பசியெண்ணம் அடித்துக்கொண்டு
இலுத்துதிர்த்தனர்!முற்றத்தில் உணவை!!
பசியிடோடு வயிறுதவமிருக்க கொட்டினர் தன் உயிர் சிறக்க!!!
புன்னகையாய் நின்றவள் கண்ணுக்கு
சிற்றெறும் கூட்டமென்று சிதறி ஓடிவந்து
ஒற்றுமை வரிசையில் உணவோடு போவது
கண்ணின் காட்சியாய் தெரிய சொல்லொன்று கூறாது சிற்பமாய் நின்றால்!!!கட்டெருபின் அழகைரசித்தபடி!!!!
தாகமும் பசியும் களையோடு சோர்வும்
தேடலின் வலியும் தொடர்ந்த
பாதையின் ஓரமாய் !!
கண்ணேடு ஒர் குடிசை
வறுமையின் தொட்ல்லிட்டு
தென்றலுக்கும் மழைக்கும் பயந்துஅஞ்சிஅஞ்சி நெருப்பிட்டு
அப்பப் பொங்கி உண்டு
தண்ணிரில் கண்ணீரில் மிதக்கின்ற வீடாய்
இருண்ட கண்னுக்குதெரியக்கண்டு!!
நால்வரும் தடுமாறி வாசல் போய்
நிற்க்ககண்ட பெண்ணவள் புன்னகைக்க நகையற்ற
புன்னகையென்றை புன்னகைத்து
கொடுத்திட உணவில்ல பாத்திரம்
தொடைத்து கால்வயிறு தண்ணீரோடு
கால்வயிறு உண்ணக் கொடுத்தவள் முன்னே!
பசிக்கு பகிர்ந்திட நற்குணம்
நால்வருக்கும் நன்மைசெய்ய
தன்பசியெண்ணம் அடித்துக்கொண்டு
இலுத்துதிர்த்தனர்!முற்றத்தில் உணவை!!
பசியிடோடு வயிறுதவமிருக்க கொட்டினர் தன் உயிர் சிறக்க!!!
புன்னகையாய் நின்றவள் கண்ணுக்குசிற்றெறும் கூட்டமென்று சிதறி ஓடிவந்து
ஒற்றுமை வரிசையில் உணவோடு போவது
கண்ணின் காட்சியாய் தெரிய சொல்லொன்று கூறாது சிற்பமாய் நின்றால்!!!கட்டெருபின் அழகைரசித்தபடி!!!!
Monday, 8 June 2015
குட்டிக்குட்டிச் சாரல்......,
நீ
கையிரண்டில்
கையிரண்டில்
ஏமாற்றங்களை
முற்களைகாதலாய்
தூவிக்கொண்டு
என்னை! நடவென்று
என்னை! நடவென்று
சொல்கின்றாய்
வலிகளை தாங்கியது
வலிகளை தாங்கியது
உண்மையெனில்
நேசமற்ற பாலைவனமாய்
நேசமற்ற பாலைவனமாய்
நீயும்
தண்ணீரற்று இறக்கும்
தண்ணீரற்று இறக்கும்
சொடியாய்
நானும்
வசந்தங்கள் மலராது
வசந்தங்கள் மலராது
இறந்திருக்கமாட்டோம்!!
Thursday, 4 June 2015
Wednesday, 3 June 2015
Monday, 1 June 2015
குட்டிக்குட்டிச் சாரல்......,
பொய்யிற்கு
கண்ணீர்கொடுத்து
விதிக்கு
விதிக்கு
வெளிச்சம் கொடுத்து
ஓர் விளையாட்டு!
ஓர் விளையாட்டு!
பொம்மை
அறியாமலே நடக்கின்றது!!!
Subscribe to:
Comments (Atom)


















