Friday, 16 January 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

கற்பனையில் வாழ்பவர்
கைகளை பிடிபதெனில் !
நீயும்
கற்பனையில் வாழ 
அறிந்துகொள் உன் 
அடுப்பினில் ஏறாப் பாத்திரம்
உன் ஓட்டக்கூரை வழி
 மழைத்துளியினையாவது  
காத்திடும்!

No comments: