Sunday, 5 January 2014

குட்டிக்குட்டிச்சாரல்.......

உன் மகிழ்ச்சி தடையான
என் பாதைகளை  நான்
தடைசெய்திட்டேன்!!! ஆனால்
என்விழிகளில் பதிவான உன்னை
தடைபோட இயலவில்லை
உன் அன்னைப்
போல் நானும்நேசித்தால்
 நீயோ!!
உன் அன்னைக்கு கொடுத்த
அதே தண்டனையை
எனக்கும் தந்திட்டாய்!!!!

Saturday, 4 January 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

மெனளதின் அமைதியில்
எழுகின்ற கனவிற்குள்
சிரித்திடும் உன் முகமழகு!!
பேசாவார்தைக்குள் 
பேசிப்போகும்
உன் திமிர்ரழகு
எல்லாம் ரசிக்கும்
 இவள் உணர்வை எப்போதும் 
புரிந்திடும் நீயே  என்றும் 
 அழகு  !

Thursday, 2 January 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

எண்ணத்தில் உன்
எண்ணம் நிழாடுகையில்!!
கனவில் உன் விம்பம்
நியமாகுகையில்!!
கற்பனையில் உன் வார்த்தைகள்
கதையாடுகையில்
என் கண்கள் குளதில் நீராடுகின்றது
உன்னால்!!